Listening Exercise - Listen the story (audio) about two times and try to answer the questions.
You may listen to the audio again and practice. Click the speaker to listen to the story.
Right Click on the speaker and select "Save link as" to download the voice as MP3 file.
மயிலுக்குப் போர்வை தந்த மன்னன்
கேள்வித் தாள்
1. பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட மூன்று பேரரசர்கள்:
சேரர், -------------------, பாண்டியர்.
(கோடிட்ட இடத்திற்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்)
(அ) பல்லவர்
(ஆ) சிற்றரசர்கள்
(இ) சோழர்
(ஈ) கலிங்கர்
2. ஆவினன்குடி இப்போது எந்த பெயரில் அழைக்கப் படுகிறது?
(அ) மதுரை
(ஆ) பழநி
(இ) மயிலை
(ஈ) சென்னை
3. பேகன் மலை வளம் கண்டு திரும்பும் போது என்ன நடந்தது?
(அ) வானம் வெளுத்தது
(ஆ) மழை பெய்தது
(இ) வானம் இருண்டது
(ஈ) காற்று வீசவில்லை
4. மயிலின் குளிரைப் போக்க போகன் என்ன செய்தான்?
(அ) கூடாரம் அமைத்தான்
(ஆ) போர்வை போர்த்தினான்
(இ) தீ மூட்டினான்
(ஈ) ஒன்றும் செய்யவில்லை
5. போகனை அனைவரும் என்ன சொல்லி பாராட்டினர்?
(அ) நீ அழகானவன்
(ஆ) மயில் பற்றி கவலைப்படாதவன்
(இ) கல் நெஞ்சன்
(ஈ) மயிலுக்குப் போர்வை தந்தவன்
கதை மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் - நன்றி
ஆக்கம்: அன்பு ஜெயா