பயிற்சி - 71

 

வாக்கியங்களை \ வசனங்களை வரிசைப்படுத்தி எழுதவும்

1. அங்கே நிறைய பூக்கள் பூத்திருந்தன.

 

2. அதற்கு அம்மா, ‘தேனீ அந்தப் பூவில் உள்ள தேனை அருந்துகிறது,’ என்று கூறினார்.

 

3. அந்தச் சிவப்பு நிறப் பூவில் ஒரு தேனீ உட்கார்ந்து இருந்தது.

 

4. நான் ஒரு நாள் அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றேன்.

 

5. தேன் இனிப்பாக இருக்கும்.  

 

6. அந்தத் தேனீ என்ன செய்கிறது என்று அம்மாவிடம் கேட்டேன்.

 

7. அந்தப் பூக்களில் சிவப்பு நிறத்தில் உள்ள பூ எனக்குப் பிடித்திருந்தது.

  

 

ஆக்கம்: அன்பு ஜெயா