பயிற்சி – 65

பின்வரும் பத்தியில் எழுத்துப்பிழை உள்ள

வார்த்தைகளைக் கண்டுபிடித்து திருத்தவும்.

Find the wrongly spelt words in the following paragraph
and correct them

 

இன்று ஞாயிற்றுக் கிலமை. காலை நேரம்.

 

நாண் தூங்கிக் கொண்டிருந்தேன்.

 

என் தங்கை வந்து என்னை எழுப்பினால்.

 

நான் எலுந்து பற்களைத் துலக்கினேன்.

 

குளித்துவிட்டு காலை உநவைச் சாப்பிட்டேன்.

 

பிரகு நண்பர்களுடன் விளையாடவதற்காக வெலியே சென்றேன்.

 

விளையாடும்போது காலில் ஒரு பெரிய முல் குத்திவிட்டது.

 

அந்த இடத்தில் அதிகமாக றத்தம் வந்தது.

 

காயத்திற்கு என் நன்பர்கள் கட்டு போட்டுவிட்டார்கள்.

 

அவர்கலுக்கு எண் நன்றியைத் தெரிவித்துவிட்டு வீட்டிர்கு திரும்பிணேன்.

 

 

 

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா