பயிற்சி – 62

பின்வரும் வாக்கியங்களை \ வசனங்களை

முறையாக வரிசைப்படுத்தி எழுதவும்

 

 

பேருந்து ஹோல்ஸ்வொர்தியிலிருந்து புறப்பட்டது.

அந்தக் காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றேன்.

பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.

காலை ஒன்பது மணிக்கு பேருந்து நிலையம் சென்றேன்.

பேருந்துப் பயணம் சுகமாக இருந்தது.

போகும் வழியில் இரண்டு பக்கமும் இயற்கைக் காட்சிகள்.

                                     

ஆக்கம் - அன்பு ஜெயா