பயிற்சி – 61

பின்வரும் வாக்கியங்களை \ வசனங்களை முறையாக வரிசைப்படுத்தி எழுதவும்

 

 

நடந்து வந்தபின் வள் வள்’’ என்று குரைக்கும்.

 

அந்த பொம்மை நடக்கும்.

 

நந்தினிக்கு அவள் அம்மா ஒரு பரிசு அளித்தார்.

 

அவளுடைய பிறந்த நாள் வந்தது.

 

குரைத்தபின் குட்டிக்கரணம் போடும்.

 

அது ஒரு நாய்க்குட்டி பொம்மை.

 

நந்தினி ஒரு சிறுமி.

 

 

ஆக்கம் - அன்பு ஜெயா