பயிற்சி – 66

பின்வரும் பத்தியில் எழுத்துப்பிழை உள்ள

சொற்களைக் கண்டுபிடித்து திருத்தவும்.

Find the wrongly spelt words in the following paragraph
and correct them

 

நாங்கல் வாழும் நாடு ஆஸ்திரேலியா.

 

இங்கு பள நாடுகளிலிருந்து வந்த மக்கல் ஒண்றாக வாழ்கிறார்கள்.

 

இங்கு தமிளர்களான எங்கள் பலக்க வளக்கங்கள் கொஞ்சம் மாறி இருக்கின்றன.

 

பள்லி செல்லும் நாட்களிள் மதிய உனவுக்கு நாங்கள் ரொட்டி சாப்பிடுவோம்.

 

மாளையில் விலையாடுவோம். பிரகு வீட்டுப் பாடம் சொய்வோம்.

 

இரவு துங்கப் போவோம்.

 

நண்றி. வனக்கம்.

 

 

 

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா