பயிற்சி 67 -  Wrongly Spelt Words

 Find the word that is wrongly spelt and circle it

(எழுத்துப் பிழை உள்ள வார்த்தையைக் கண்டுபிடித்து வட்டமிடவும்)

 

(1) தமிழ் மொலியின் மீது கொண்ட பற்று

() தமிழ்   () மொலி   () மீது (ஈ) கொண்ட (உ) பற்று

 

(2) நீர் வலமும் நில வளமும்

() நீர்   () வலமும்   () நில (ஈ) வளமும்

 

(3) ஓர் இனிய மாலைப் பொளுது

() ஓர்   (ஆ) இனிய   (இ) மாலைப் (ஈ) பொளுது  

 

(4) அவனும் அவளும் நன்பர்கள்

() அவனும்   () அவளும்   () நன்பர்கள்

 

(5) பசியோடு இறுக்கும் குழந்தை

   () பசியோடு   () இறுக்கும்   () குழந்தை

 

(6) இரைவனின் கருணை எல்லோருக்கும் உண்டு

() இரைவனின்   () கருணை   () எல்லோருக்கும்  () உண்டு

 

(7) நேறம் கிடைக்கும்போது பார்க்கலாம்

   () நேறம்   (ஆ) கிடைக்கும்போது (இ) பார்க்கலாம்

 

(8) நான் காளையில் எழுந்திருப்பேன்

() நான்   () காளையில்   () எழுந்திருப்பேன்

 

(9) கம்பனின் காவியம் இராமயணம்

  () கம்பனின்   () காவியம் () இராமயணம்

 

(10) பூனை பாள் குடிக்கும்

() பூனை   () பாள்  () குடிக்கும்

  

ஆக்கம்; அன்பு ஜெயா