பயிற்சி 60 - Wrongly Spelt Words

 

Find the word that is wrongly spelt (எழுத்துப் பிழை உள்ள வார்த்தையைக் கண்டுபிடி)

 

(1) அவர் சிரிது ஓய்வு எடுத்தார்

(அ) அவர்   (ஆ) சிரிது   (இ) ஓய்வு   (ஈ) எடுத்தார்

(2) என் மாமா ஓர் ஆசிறியர்

(அ) என் (ஆ) மாமா   (இ) ஓர்   (ஈ) ஆசிறியர்

(3) சிட்னி எனக்குப் பிடித்த நகறம்

(அ) சிட்னி   (ஆ) எனக்குப்   (இ) பிடித்த   (ஈ) நகறம்

(4) திருக்குரளை எழுதியவர் திருவள்ளுவர்

(அ) திருக்குரளை   (ஆ) எழுதியவர்   (இ) திருவள்ளுவர்

(5) பாரதியார் சிரந்த புலவர்

(அ) பாரதியார்   (ஆ) சிரந்த   (இ) புலவர்

(6) பாரதியார் பாடள்கள் இனிமையானவை

(அ) பாரதியார்  (ஆ) பாடள்கள்  (இ) இனிமையானவை

(7) நான் வெளியே செள்ள நினைத்தேன்

(அ) நான்   (ஆ) வெளியே   (இ) செள்ள   (ஈ) நினைத்தேன்

(8) ஆமை மெள்ள மெல்ல நடந்து வந்தது

(அ) ஆமை   (ஆ) மெள்ள   (இ) மெல்ல   (ஈ) நடந்து   (உ) வந்தது

(9) முயள் வேகமாக ஓடியது

(அ) முயள்   (ஆ) வேகமாக   (இ) ஓடியது

(10) குரங்கு மறத்தில் இருக்கும்

(அ) குரங்கு   (ஆ) மறத்தில்   (இ) இருக்கும்

 

 

 

ஆக்கம்; அன்பு ஜெயா