பயிற்சி 59 - Wrongly Spelt Words

Find the word that is wrongly spelt (எழுத்துப் பிழை உள்ள வார்த்தையைக் கண்டுபிடி)

 

(1) இது எங்கல் குடும்பம்

(அ) இது   (ஆ) எங்கல்   (இ) குடும்பம்

(2) இவர்கள் எண் உறவினர்கள்

(அ) இவர்கள்   (ஆ) எண்   (இ) உறவினர்கள்

(3) நான் பலம் சாப்பிட்டேன்

(அ) நான்   (ஆ) பலம்   (இ) சாப்பிட்டேன்

(4) அவன் பளமுடன் இருக்கிறான்

(அ) அவன்   (ஆ) பளமுடன்   (இ) இருக்கிறான்

(5) உங்கலுக்கு என்ன பிடிக்கும்?

(அ) உங்கலுக்கு   (ஆ) என்ன   (இ) பிடிக்கும்?

(6) நாங்கள் பாட்டுப் பாடிப் பழகிநோம்

(அ) நாங்கள்   (ஆ) பாட்டுப்   (இ) பாடிப்   (ஈ) பழகிநோம்

(7) ஏழு மனிக்குத் திரும்பி வருவோம்

(அ) ஏழு   (ஆ) மனிக்குத்   (இ) திரும்பி   (ஈ) வருவோம்

(8) அவன் தன்னீர் குடித்தான்

(அ) அவன்   (ஆ) தன்னீர்   (இ) குடித்தான்

(9) நான் படித்து முடிக்கவிள்ளை

(அ) நான்   (ஆ) படித்து   (இ) முடிக்கவிள்ளை

(10) அவள் படித்துக்கொண்டு இறுந்தாள்

(அ) அவள்   (ஆ) படித்துக்கொண்டு   (இ) இறுந்தாள்

 

 

ஆக்கம்; அன்பு ஜெயா