பயிற்சி 57 -  Wrongly Spelt Words

 

Find the word that is wrongly spelt and circle it (எழுத்துப் பிழை உள்ள வார்த்தையைக் கண்டுபிடித்து வட்டமிடவும்)

 

(1) நான் ஒரு மானவன்.

(அ) நான்   (ஆ) ஒரு   (இ) மானவன்

(2) என் பல்லிக்கு இன்று செல்வேன்

(அ) என்   (ஆ) பல்லிக்கு   (இ) இன்று   (ஈ) செல்வேன்

(3) எனக்கு படம் பாற்க பிடிக்கும்.

(அ) எனக்கு (ஆ) படம் (இ) பாற்க (ஈ) பிடிக்கும்

(4) அவள் இன்று நடநம் ஆடினாள்.

(அ) அவள்   (ஆ) இன்று (இ) நடநம் (ஈ) ஆடினாள்

(5) அந்த புத்தகம் கிலிந்து இருக்கிறது.

(அ) அந்த (ஆ) புத்தகம் (இ) கிலிந்து (ஈ) இருக்கிறது

(6) அந்த மாணவன் இன்று வறவில்லை.

(அ) அந்த (ஆ) மாணவன்   (இ) இன்று   (ஈ) வறவில்லை

(7) குழந்தை அலகாக இருக்கிறது.

(அ) குழந்தை   (ஆ) அலகாக (இ) இருக்கிறது

(8) இன்று விலையாட்டு பயிற்சி உண்டு.

(அ) இன்று   (ஆ) விலையாட்டு (இ) பயிற்சி (ஈ) உண்டு

(9) நாளை எங்களுக்கு விடுமுரை.

(அ) நாளை   (ஆ) எங்களுக்கு   (இ) விடுமுரை

(10) இப்போது நன்றாக மலை பெய்கிறது.

(அ) இப்போது   (ஆ) நன்றாக (இ) மலை (ஈ) பெய்கிறது

 

 

ஆக்கம்; அன்பு ஜெயா