பயிற்சி - 37 (என் வீடு)

கீழே உள்ள தொடர்களையும் செற்களையும் பொருத்தி எழுதவும்

 

1
நாம் குடியிருக்கும் இடம்
 
குளியலறை
2
வீட்டில் நண்பர்களை உபசரிக்கும் இடம்
 
கூரை,      ஓடு
3
நாம் உறங்கும் அறை
 
தொலைக்காட்சி
4
காய்கறிகள் வெட்ட உதவுவது
 
படுக்கையறை
5
சமையல் செய்யும் இடம்
 
நாற்காலி,  கதிரை
6
தூரத்தில் உள்ளவர்களிடம் பேச உதவுவது
 
வீடு
7
செடிகள் வளர்க்கும் இடம்
 
சாப்பாட்டு அறை
8
வீட்டில் வெளிச்சம் தருவது
 
தோட்டம்
9
சமையல் செய்ய உதவும் சாதனம்
 
வரவேற்பறை
10
வீட்டில் திரைப்படம் பார்க்க உதவும் சாதனம்
 
சமையலறை
11
நாம் உட்கார உபயோகிப்பது
 
வேலி
12
வீட்டில் நாம் குளிக்கம் இடம்
 
கத்தி
13
வீட்டைச் சுற்றி இருப்பது
 
தொலைபேசி
14
நாம் அமர்ந்து சாப்பிடும் இடம்
 
அடுப்பு ,   மின்அடுப்பு
15
வீட்டிற்கு மேற்புறம் இருப்பது
 
மின்விளக்கு

  

ஆக்கம்: அன்பு ஜெயா