பயிற்சி - 35 (தொழில்கள்)

அட்டவணையில் உள்ள பகுதிகளை சரியான

வாக்கியங்கள் அமையும்படி பொருத்தவும்

 

  

1
வைத்தியம் பார்ப்பவர்
 
மாலுமி
2
மரவேலை செய்பவர்
 
பள்ளி முதல்வர்
3
பால் விற்பவர்
 
சமையற்காரர்
4
மீன் பிடிப்பவர்
 
தொட்டக்காரர்
5
நகை செய்பவர்
 
மாணவர்
6
கப்பல் ஓட்டுபவர்
 
தபால்காரர்
7
பள்ளிக்குத் தலைவர்
 
வியாபாரி
8
படங்கள் வரைபவர்
 
வைத்தியர் \ மருத்துவர்
9
பாடம் கற்பிப்பவர்
 
ஓட்டுநர்
10
பாடம் படிப்பவர்
 
மீனவர்
11
தோட்டவேலை செய்பவர்
 
தையற்காரர்
12
கடிதம் கொண்டுவந்து கொடுப்பவர்
 
ஓவியர்
13
துணிகளைத் தைப்பவர்
 
பாடகர்
14
சமையல் செய்பவர்
 
ஆசிரியர்
15
வாகனம் ஓட்டுபவர்
 
தட்டார்
16
பாட்டுப் பாடுபவர்
 
தச்சர்
17
கடை வைத்திருப்பவர்
 
பால்காரர்

  

ஆக்கம்: அன்பு ஜெயா

 

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

ஆக்கம்: அன்பு ஜெயா