பயிற்சி – 33 (குடும்பம்)

கோடிட்ட இடத்தை சரியான வார்த்தைகளால் பூர்த்தி செய்யவும்

 

இவர் என் -----------------------------------------

----------------------- வின் பெயர்------------------------------------------------------------

இவள் என் --------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------- பெயர் -----------------------------------------------

இவர் என் மாமா. மாமா என் அம்மாவின் ---------------------------------------

இவர் என் சின்னம்மா. சின்னம்மா என் அம்மாவின் ----------------------

இவர் என் பெரியம்மா. பெரியம்மா என் அம்மாவின் ---------------------

இவர் என் சித்தப்பா. சித்தப்பா என் அப்பாவின் -------------------------------

இவர் என் பெரியப்பா. பெரியப்பா என் அப்பாவின் -------------------------

இவர் என் அத்தை. அத்தை என் அப்பாவுக்கு ----------------------------------

இது ----------------------- குடும்பம்.

எனக்குப் பல உறவினர்கள் ------------------------------------------------------------------

என் தாத்தாவும் பாட்டியும் -------------------------------------- வசிக்கிறார்கள்.

  

ஆக்கம்: அன்பு ஜெயா