பயிற்சி 13

 

எண்களும் விரல்களும்

மாணவர்கள் பாடலைப் பாடிப் பழகவேண்டும்

 

1
ஒன்று என்று சொல்லிஒரு விரல் காட்டு,
J
2
ஒன்றும் ஒன்றும் இரண்டுஇரண்டு விரல்கள் காட்டு,
JJ
3
இரண்டும் ஒன்றும் மூன்றுமூன்று விரல்கள் காட்டு,
JJJ
4
மூன்றும் ஒன்றும் நான்குநான்கு விரல்கள் காட்டு,
JJJJ
5
நான்கும் ஒன்றும் ஐந்துஐந்து விரல்கள்,
JJJJJ
6
ஐந்தும் ஒன்றும் ஆறுஆறு விரல்கள் காட்டு,
JJJJJ
J
7
ஆறும் ஒன்றும் ஏழுஏழு விரல்கள் காட்டு,
JJJJJ
JJ
8
ஏழும் ஒன்றும் எட்டுஎட்டு விரல்கள் காட்டு,
JJJJJ
JJJ
9
எட்டும் ஒன்றும் ஒன்பதுஒன்பது விரல்கள் காட்டு,
JJJJJ
JJJJ
10
ஒன்பதும் ஒன்றும் பத்துபத்து விரல்கள் காட்டு.
JJJJJ
JJJJJ

 

If you need to print this file properly, please click here to open the pdf-file 

ஆக்கம்: அன்பு ஜெயா