Anbu Jaya's Tamil Website
அன்பு ஜெயாவின் தமிழ் இணையதளம்
தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவியாக பல பயிற்சிகளை இத்தளத்தில் இணைத்துள்ளேன்.
பெற்றோரும், ஆசிரியர்களும் இவற்றைப் பயன்படுத்தி தமிழ் கற்பிக்கலாம்.
*** இணையப்பக்கங்கள் விரைவில் புதிப்பிக்கப்படும் ***
உங்கள் வரவு நல்வரவாகுக
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
பாடலைக் கேட்க ஒலிபெருக்கியை அழுத்தவும்:
Last updated on: 23 August 2022