• Print

Listening Exercise - Listen the story (audio) about two times and try to answer the questions.

You may listen to the audio again and practice. Click the speaker to listen to the storyaudio icon 2

 Right Click on the speaker and select "Save link as" to download the voice as MP3 file.     

 

குழந்தைகள் நாள் விழா       

கேள்வித் தாள்

 

1. குழந்தைகள் நாள் விழா எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது?

(அ)  மார்ச் 14

(ஆ) ஏப்பிரல் 14

(இ)  நவம்பர் 14

(ஈ)   டிசம்பர் 14

 

2. யாருடைய பிறந்த நாள் குழந்தைகள் நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது?

(அ)   மகாத்மா காந்தி

(ஆ)  ஜவஹர்லால் நேரு

(இ)  அப்துல் கலாம்

(ஈ)   நேதாஜி

 

3. ஜப்பான் நாட்டுக்கு எந்த மிருகம் பரிசாக அளிக்கப்பட்டது?

(அ)  பூனை

(ஆ) குதிரை

(இ)  யானை

(ஈ)  சிங்கம்

 

4. மேடையில் நாய் போல குரைத்தது யார்?

(அ)  தங்கம்

(ஆ) ஆனந்தி

(இ)  மஞ்சுளா

(ஈ)  உ‌ஷா

 

5. விழாவில் ‘எங்கள் அம்மா’ பாட்டுப் பாடியவர்கள் யாவர்?

(அ)  தங்கமும் மஞ்சுளாவும்

(ஆ) தங்கமும் சரஸ்வதியும்

(இ)  உஷாவும் மஞ்சுளாவும்

(ஈ)  உஷாவும் சரஸ்வதியும்

 

6. குழந்தைகள் பலர் சேர்ந்து பாடிய பாட்டு எது?

(அ)  நேரு மாமா

(ஆ) காந்தி மாமா

(இ)  நேதாஜி மாமா

(ஈ)   காமராஜ் மாமா

 

 

கதை மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் - நன்றி

ஆக்கம்: அன்பு ஜெயா