Listening Exercise - Listen the story (audio) about two times and try to answer the questions.

You may listen to the audio again and practice. Click the speaker to listen to the story.        audio icon 2

 

Right Click on the speaker and select "Save link as" to download the voice as MP3 file.

முதலையா? நரியா?        

கேள்வித் தாள்

 

1. முதலை எங்கே வசித்தது?

 

 

2. நரி தன்னுடைய காலை முதலை விடுவதற்கு என்ன சொல்லியது?

 

 

 

3. முதலை எந்த பழங்களுக்குள் மறைந்து கொண்டது?

 

 

 

4. முதலை நரியைப் பிடிக்க என்ன பாசாங்கு செய்தது?

 

 

 

5. முதலை சற்று முன்னர்தான் தண்ணீரிலிருந்து வந்திருக்க வேண்டுமென்று நரி எப்படி கண்டுபிடித்தது?

 

 

 

 

6. இறந்ததுபோல் நடித்த முதலை வாலை ஆட்டுவதற்கு நரி என்ன தந்திரம் செய்தது?

கதை மூலம்: தமிழ்நாட்டு பாடநூல் கழகம் - நன்றி

ஆக்கம் : அன்பு ஜெயா