பயிற்சி 50 - கேள்விகள்

 

1. மணிமேகலையின் தாயின் பெயர் என்ன?

 

2. மணிமேகலை எந்தத் தீவிற்குத் தூக்கிச் செல்லப்படுகிறாள்?

 

3. மணிமேகலைக்குக் கிடைக்கும் பாத்திரத்தின் பெயர் என்ன?

 

4. இந்தக் கதையில் காஞ்சனன் யார்?

 

5. அந்தப் பாத்திரத்தின் சிறப்பு (speciality) என்ன?

 

 

6. மணிமேகலை எந்த தருமத்தைப் பரப்புகிறாள்?

 

7. மணிமேகலை யாருடைய உருவம் எடுக்கிறாள்?

 

8. இந்தக் கதையில் உதயகுமாரன் யார்?

 

9. மணிமேகலையை மணிபல்லவ தீவிற்கு யார் தூக்கிச் செல்வது?

 

10. இந்தக் கதையின் முக்கியமான பாத்திரம் (character) யார்?

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா