பயிற்சி - 49

Find the word which is wrongly spelt                  

 

1.நான் இன்று காலை குழித்தேன்

(a) நான் (b) இன்று (c) காலை (d) குழித்தேன்

2. எனக்கு தமிழ் எளுத தெரியும்

(a) எனக்கு (b) தமிழ் (c) எளுத (d) தெரியும்

 

 Fill up the blank using one of the words given below:

 

3. வாணியும் அப்பாவும் இட்லி ------------

(a) சாப்பிட்டாள் (b) சாப்பிட்டார் (c) சாப்பிட்டார்கள் (d) சாப்பிடுவீர்கள்

4. ஆசிரியர் படம் -------------

(a) வரைந்தாள் (b) வரைந்தது (c) வரைந்தார் (d) வரைந்தான்

5. பூனை நேற்று எலி ---------------

(a) பிடிக்கும் (b) பிடிக்கிறது (c) பிடித்தன (d) பிடித்தது

 

Find the opposite word for the underlined word

 

6. கண்ணன் போட்டியில் வெற்றி அடைந்தான்

(a) மகிழ்ச்சி (b) தோல்வி (c) உயர்ச்சி (d) புகழ்

7. பள்ளிக்கூடம் வீட்டிற்கு தொலைவில் இருந்தது

(a) எதிரில் (b) அருகில் (c) முன்னால் (d) பின்னால்

8. எனக்கு அழுகை  வந்தது

(a) சிரிப்பு (b) சினம் (c) எரிச்சல் (d) வேதனை

9. நாங்கள் வீடு விற்றோம்

(a) வாங்கினோம் (b) தேடினோம் (c) கட்டினோம் (d) பார்த்தோம்

 

  If you want to print the exercise CLICK HERE to open the pdf-file