பயிற்சி - 38

வாக்கியங்களை \ வசனங்களை ஒழுங்குபடுத்தி அமைக்கவும்.

 

பெயர் என் கண்ணன்\மங்கை
என்ன பெயர் உங்கள்
உங்கள் நான் தங்கை
அக்கா நீங்களும் நானும் தங்கை
சொல்லுங்கள் கதை மாமா எனக்கு
வருகிறது வானில் சந்திரன்
வெளிச்சம் சந்திரன் தருகிறது
பூச்செடி இது ஒரு
நிறம் இலை பச்சை
நிறம் என்ன பூவின்?
தரும் பூக்கள் வாசனை
இருக்கிறது மாங்காய் மரத்தில்
மாம்பழங்கள் இனிக்கும் பல
உடையது சிறகு பறவை

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

ஆக்கம்: அன்பு ஜெயா