பயிற்சி – 34

 

அட்டவணையில் உள்ள பகுதிகளை சரியான வாக்கியங்கள் அமையும்படி பொருத்தவும்

 

1
சூரியன் உதிக்கும் திசை
 
சந்திரன் \ நிலவு
2
அரசன் வசிக்கும் இடம்
 
ஆஸ்திரேலியா (அ)
 
3
வழக்குகளைத் தீர்ப்பவர்
 
மருத்துவமனை
4
நமக்கு பாடம் நடத்துபவர்
 
ஆலயம் \ கோயில்
5
புத்தகங்களைஇரவல் தரும் இடம்
 
படுக்கை அறை
6
நோய் தீர்க்கும் இடம்
 
தமிழ்
7
நாம் தேவையான பொருட்கள்   வாங்கும் இடம்
 
பூங்கா
8
கடவுளின் உருவங்கள் இருக்கும்   இடம்
 
நீதிபதி
9
இரவில் தோன்றுவது
 
அலுவலகம்
10
சமையல் செய்யும் இடம்
 
கடை
11
நாம் உறங்கும் \ தூங்கும் இடம்
1
கிழக்கு
12
சிறுவர்கள் விளையாடும் இடம்
 
அரண்மனை
13
நம்முடைய தாய்மொழி
 
சமையல் அறை
14
நாம் இப்போது வசிக்கும் நாடு
 
புத்தகசாலை \ நூலகம்
15
பெற்றோர் வேலை செய்யும் இடம்
 
ஆசிரியர்

  

  

  

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா