பயிற்சி 21அ

 

            கட்டங்களில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு பல சொற்களை அமைக்கலாம்

 

ம்
ப்
டு
சு
ட்
வீ
தா
கா
வு
பா
த்
பே
வா
டி
மா

 

சில சொற்கள் இங்கே மேலும் பல சொற்களை அமைக்கலாம் மாணவர்களுக்கு பயிற்சி 21-ஐ முதலில் கொடுத்து முயற்சிக்க வைக்கவும்

 

  

அம்மா

அப்பா

பாட்டி

தாத்தா

உணவு

சட்டி

பணம

மனம்

வானம்

  

ஓடு

காடு

பாடு

ஆடு

பேசு

வீசு

தாவு

வீடு

படு

 

  

மாடி

வா

மடி

மாவு

மாமா

பாட்டு

 

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா