Article Index

 

  

  பயிற்சி 11

 

-- கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் --

 

 

1. நெல் அதிகமாக விளைந்த்தைக் காண்பித்து தந்தை பிள்ளைகளிடம் என்ன சொன்னார்?

 

 

2. இந்தக் கதையில் வரும் பெற்றோருகளுக்கு எத்தனை பிள்ளைகள்?

 

 

3. பிள்ளைகள் எந்தக் கருவிகளால் நிலத்தைத் தோண்டினார்கள்?

 

 

4. நிலத்தைத் தோண்டியதும் பிள்ளைகளுக்குப் புதையல் கிடைத்ததா?

 

 

5. எந்தப் பருவ காலத்தில் பிள்ளைகள் நிலத்தைத் தோண்டினார்கள்?

 

 

6. தந்தை நிலத்தில் எதை விதைக்கச் சொன்னார்?

 

 

7. பிற்காலத்தில் பிள்ளைகள் சுகமாக வாழ என்ன காரணம்?

 

 

 

ஆக்கம்: அன்பு ஜெயா